உத்தமமாய் முன்செல்ல / Uththamamai Munsella / Uththamamaay Munsella

உத்தமமாய் முன்செல்ல / Uththamamai Munsella / Uththamamaay Munsella

1
உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும்
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும்

2
பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும்
சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும்

3
தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும்

4
இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம்

5
தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே

உத்தமமாய் முன்செல்ல / Uththamamai Munsella / Uththamamaay Munsella

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!