உம்மைப் போல தெய்வம் இல்லையே / Ummai Pola Deivam Illaiye / Ummai Pola Deivam Illaiyae / Ummai Pola Theivam Illaiye / Ummai Pola Theivam Illaiyae
உம்மைப் போல தெய்வம் இல்லையே
உம்மைப் போல தெய்வம் இல்லையே
இல்லையே இல்லையே இல்லையே இல்லையே
இல்லையே இல்லையே இல்லையே இல்லையே
உம்மைப் போல தெய்வம் இல்லையே
1
மனிதனை மீட்க மனிதனாய் பிறந்த
மனிதனை மீட்க மனிதனாய் பிறந்த
ஆதி முதலான இயேசுவே
ஆதி முதலான இயேசுவே
இல்லையே இல்லையே இல்லையே இல்லையே
உம்மைப் போல தெய்வம் இல்லையே
2
இரத்தம் குடிக்காமல் தம் இரத்தம் சிந்தின
இரத்தம் குடிக்காமல் தம் இரத்தம் சிந்தின
பரிசுத்த ஒரே தெய்வமே
பரிசுத்த ஒரே தெய்வமே
இல்லையே இல்லையே இல்லையே இல்லையே
உம்மைப் போல தெய்வம் இல்லையே
3
கூப்பிடும் எல்லோருக்கும் உணவு தருகின்ற
கூப்பிடும் எல்லோருக்கும் உணவு தருகின்ற
அன்புள்ள ஒரே தெய்வமே
அன்புள்ள ஒரே தெய்வமே
இல்லையே இல்லையே இல்லையே இல்லையே
உம்மைப் போல தெய்வம் இல்லையே