உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை / Ummai Pol Azhagullor Yaarumillai / Ummai Pol Azhagullor Yarumilai
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை
நெறிந்த நாணலை முறியாதவர்
மங்கி எரியும் திரி அணையாதவர்
நெறிந்த நாணலை முறியாதவர்
மங்கி எரியும் திரி அணையாதவர்
புலம்பலை புன்னகையாக மாற்றினாரே
அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே
புலம்பலை புன்னகையாக மாற்றினாரே
அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை