உம்மை நான் மறந்த நாட்கள் / Ummai Naan Marandha Naatkal / Ummai Nan Marandha Naatkal / Ummai Naan Marantha Naatkal / Ummai Nan Marantha Naatkal
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலயே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலயே
1
கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்
கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மரக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையாலயே
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மரக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையாலயே
2
இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்
இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்
முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவாக்கினீர்
தோல்வியின் நாட்களை ஜெயமாய் மாற்றினீர் நீர்
முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவாக்கினீர்
தோல்வியின் நாட்களை ஜெயமாய் மாற்றினீர்
