உம் சமூகம் என்றும் பேரானந்தம் | Um Samugam Endrum Peraanandham
உம் சமூகம் என்றும் பேரானந்தம்
சந்நிதானம் நித்திய பேரின்பம்
காருண்யத்தால் எம்மை சூழ்ந்துகொண்டீர்
பூலோகம் உம் நன்மையாலும்
அன்பாலும் நிறைந்துள்ளது
உம் சமூகம் என்றும் பேரானந்தம்
சந்நிதானம் நித்திய பேரின்பம்
காருண்யத்தால் எம்மை சூழ்ந்துகொண்டீர்
பூலோகம் உம் நன்மையாலும்
அன்பாலும் நிறைந்துள்ளது
ஏராளமாய் தாராளமாய்
நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும்
அதிகமாய் அனைத்தையும்
தருக்கின்றீர் அனுபவிக்க
உம் சமூகம் என்றும் பேரானந்தம்
சந்நிதானம் நித்திய பேரின்பம்
காருண்யத்தால் எம்மை சூழ்ந்துகொண்டீர்
பூலோகம் உம் நன்மையாலும்
அன்பாலும் நிறைந்துள்ளது
ஏராளமாய் தாராளமாய்
நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும்
அதிகமாய் அனைத்தையும்
தருக்கின்றீர் அனுபவிக்க
உம் சமூகம் என்றும் பேரானந்தம்
சந்நிதானம் நித்திய பேரின்பம்
காருண்யத்தால் எம்மை சூழ்ந்துகொண்டீர்
பூலோகம் உம் நன்மையாலும்
அன்பாலும் நிறைந்துள்ளது
உம் சமூகம் என்றும் பேரானந்தம் | Um Samugam Endrum Peraanandham | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India