உள்ளத்தில் அவரைப்போல் / Ullaththil Avaraippol / Ullathil Avaraipol
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை
1
அழியும் இவ்வுலகில்
அழியாத தேவன்
அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே
அழியும் இவ்வுலகில்
அழியாத தேவன்
அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே
அறைந்தனர் சிலுவையிலே
அவருக்காய் வாழ்ந்திடுவேன்
அறைந்தனர் சிலுவையிலே நான்
அவருக்காய் வாழ்ந்திடுவேன்
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை
2
கவலைகள் பெறுக
கஷ்டங்கள் நெருக்க
கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார்
கவலைகள் பெறுக
கஷ்டங்கள் நெருக்க
கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார்
காத்திடுவார் இன்றும் என்றும்
அவருக்காய் வாழ்ந்திடுவேன்
காத்திடுவார் இன்றும் என்றும் நான்
அவருக்காய் வாழ்ந்திடுவேன்
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை
உள்ளத்தில் அவரைப்போல் / Ullaththil Avaraippol / Ullathil Avaraipol