துன்பப் பட்டாலும் | Thunbapattalum / Thunbappattalum / Dhunbapattalum / Dhunbappattalum
துன்பப் பட்டாலும் துயரப் பட்டாலும்
என் தேவனை மட்டும் நான் விடவே மாட்டேன்
துன்பப் பட்டாலும் துயரப் பட்டாலும்
என் தேவனை மட்டும் நான் விடவே மாட்டேன்
1
என் காயம் ஆற்றிடுவார் என்னை அவர் தேற்றிடுவார்
என் காயம் ஆற்றிடுவார் என்னை அவர் தேற்றிடுவார்
நான் போகும் இடமெல்லாம்
என்னை அவர் காத்து என்னை நடத்திடுவாரே
நான் போகும் இடமெல்லாம்
என்னை அவர் காத்து என்னை நடத்திடுவாரே
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
2
எனக்காய் சிலுவையை சுமந்து என் பாவம் கழுவினீரே
எனக்காய் சிலுவையை சுமந்து என் பாவம் கழுவினீரே
நீர் எனக்காய் மரித்தீரே எனக்காய் உயிர்த்தீரே
மீண்டும் வருவீரே
நீர் எனக்காய் மரித்தீரே எனக்காய் உயிர்த்தீரே
மீண்டும் வருவீரே
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
3
என் நேசர் நீர் தானே என் வாழ்க்கை உமக்குத்தானே
என் நேசர் நீர் தானே என் வாழ்க்கை உமக்குத்தானே
என் ஜீவிய காலமெல்லாம் உமக்காக வாழ்வதே
எனது வாஞ்சை ஐயா
என் ஜீவிய காலமெல்லாம் உமக்காக வாழ்வதே
எனது வாஞ்சை ஐயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
என் நேசர் நீர் தானே என் வாழ்க்கை உமக்குத்தானே
என் ஜீவிய காலமெல்லாம் உமக்காக வாழ்வதே
எனது வாஞ்சை ஐயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
துன்பப் பட்டாலும் | Thunbapattalum / Thunbappattalum / Dhunbapattalum / Dhunbappattalum | Samuel Jonathan, Ashik Clement, Danie Samuel, Ezekiel Philip, James Milton | Alwyn M | Feathers Gospel, Ooty, Tamil Nadu, India