தேடி வந்த தெய்வம் / Thedi Vandha Deivam / Thedi Vantha Deivam
தேடி வந்த தெய்வம் இயேசு என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் இயேசு என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
1
பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்
இருளே போக்கும் ஒளியாம்
தேடி வந்த தெய்வம் இயேசு என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் இயேசு என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
2
இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்
என்றும் உம்மை நாடும்
தேடி வந்த தெய்வம் இயேசு என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் இயேசு என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் இயேசு என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
தேடி வந்த தெய்வம் / Thedi Vandha Deivam / Thedi Vantha Deivam | S. J. Berchmans
தேடி வந்த தெய்வம் / Thedi Vandha Deivam / Thedi Vantha Deivam | Purnima | S. J. Berchmans
தேடி வந்த தெய்வம் / Thedi Vandha Deivam / Thedi Vantha Deivam | S. J. Berchmans
தேடி வந்த தெய்வம் / Thedi Vandha Deivam / Thedi Vantha Deivam | Purnima | S. J. Berchmans