தாயானார் தந்தையானார் | Thayanaar Thandhaiyanar / Thaayaanaar Thandhaiyaanaar
தாயானார் என் தந்தையானார்
தனிமையின் பாதையிலே
துணையானார் என் பெலனானார்
தள்ளாடும் வேளையிலே
1
ஒருவரும் இல்லையே விசாரிக்க
என் சார்பில் எனக்காக பேசிட
ஒருவரும் இல்லையே விசாரிக்க
என் சார்பில் எனக்காக பேசிட
நீர் மாத்திரமே என் அருகில் நின்று
நான் உண்டு கலங்காதே என்றீரய்யா
நீர் மாத்திரமே என் அருகில் நின்று
நான் உண்டு கலங்காதே என்றீரய்யா
தாயானார் என் தந்தையானார்
தனிமையின் பாதையிலே
துணையானார் என் பெலனானார்
தள்ளாடும் வேளையிலே
2
சொந்தங்கள் என்றோர் கல்லெறிந்தனர்
உடன் இருந்தோர் ஓடி மறைந்தனர்
சொந்தங்கள் என்றோர் கல்லெறிந்தனர்
உடன் இருந்தோர் ஓடி மறைந்தனர்
நீர் மாத்திரமே என் அருகில் நின்று
நான் உண்டு கலங்காதே என்றீரய்யா
நீர் மாத்திரமே என் அருகில் நின்று
நான் உண்டு கலங்காதே என்றீரய்யா
தாயானார் என் தந்தையானார்
தனிமையின் பாதையிலே
துணையானார் என் பெலனானார்
தள்ளாடும் வேளையிலே
3
நம்பினோர் எல்லாம் கைவிட்டனர்
நட்டாத்தில் விட்டு கரை சேர்ந்தனர்
நம்பினோர் எல்லாம் கைவிட்டனர்
நட்டாத்தில் விட்டு கரை சேர்ந்தனர்
நீர் மாத்திரமே என் அருகில் நின்று
நான் உண்டு கலங்காதே என்றீரய்யா
நீர் மாத்திரமே என் அருகில் நின்று
நான் உண்டு கலங்காதே என்றீரய்யா
தாயானார் என் தந்தையானார்
தனிமையின் பாதையிலே
துணையானார் என் பெலனானார்
தள்ளாடும் வேளையிலே
தாயானார் தந்தையானார் | Thayanaar Thandhaiyanar / Thaayaanaar Thandhaiyaanaar | Finny Zentaro | Daniel Daff | Sherin
