சிறுமை பட்டவனுக்கு | Sirumai Pattavanukku
சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம்
சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம்
நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர்
நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர்
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
1
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை
சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கெட்டு போவதில்லை
சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கெட்டு போவதில்லை
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
2
மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும்
மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும்
உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும்
உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும்
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை
உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை
உமது நாமம் அறிந்தவர்கள் உம்மையே நம்பியிருப்பார்கள்
உமது நாமம் அறிந்தவர்கள் உம்மையே நம்பியிருப்பார்கள்
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
எழுந்தருளும் கர்த்தாவே எழுந்தருளும் கர்த்தாவே
எழுந்தருளும் கர்த்தாவே எழுந்தருளும் கர்த்தாவே
எழுந்தருளும் கர்த்தாவே எழுந்தருளும் கர்த்தாவே
எழுந்தருளும் கர்த்தாவே எழுந்தருளும் கர்த்தாவே
சிறுமை பட்டவனுக்கு | Sirumai Pattavanukku | Rajan, Shirley Rajan | David Livingstone M.