சிலுவை மீதே தொங்கிய இயேசு / Siluvai Meedhe Thongiya Yesu
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
1
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார்
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார்
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணித்தேன்
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணித்தேன்
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
2
எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார்
எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார்
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கின்றார்
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கின்றார்
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
3
முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய
முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன்
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன்
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
4
கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும்
கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும்
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன்
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன்
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
5
அறிவுக்கெட்டா நேசர் அன்பில்
அகலம் ஆழமுண்டோ
அறிவுக்கெட்டா நேசர் அன்பில்
அகலம் ஆழமுண்டோ
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செலுத்திடுவோம்
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செலுத்திடுவோம்
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே
சிலுவை மீதே தொங்கிய இயேசு / Siluvai Meedhe Thongiya Yesu | Jollee Abraham | Vincent Samuel
சிலுவை மீதே தொங்கிய இயேசு / Siluvai Meedhe Thongiya Yesu | Gabriel Thomasraj | Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India | Vincent Samuel
சிலுவை மீதே தொங்கிய இயேசு / Siluvai Meedhe Thongiya Yesu | Amos | Vincent Samuel
