சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர் / Siluvai Mattum Ummai Thaalththineer / Siluvai Mattum Ummai Thaalthineer / Siluvai Mattum Ummai Thalththineer / Siluvai Mattum Ummai Thalthineer
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர்
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர்
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
1
முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர்
முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர்
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
2
பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம்  இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர்
பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம்  இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர்
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
3
சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர்
சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர்
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர்
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர்
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
