ரூவா யெஹோவா / Ruah Yehovaah / Ruah Yehovah
எங்கோ தொலைந்தேன் வாழ்வை இழந்தேன்
என்னை தேடி வந்தீர் என் வாழ்வை மீட்டுத்தந்தீர்
எங்கோ தொலைந்தேன் வாழ்வை இழந்தேன்
என்னை தேடி வந்தீர் என் வாழ்வை மீட்டுத்தந்தீர்
தொலை தூரம் சென்றேன்
உமை நாட மறந்தேன்
தொலை தூரம் சென்றேன்
உமை நாட மறந்தேன்
உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்
உம் கிருபையால் மீட்கப்பட்டேன்
உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்
உம் கிருபையால் மீட்கப்பட்டேன்
1
தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்
என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில்
தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்
என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில்
அகிலம் ஆளும் தேவாதி தேவன்
தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில்
அகிலம் ஆளும் தேவாதி தேவன்
தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில்
ரூவா யெஹோவா என்னை மீட்ட இயேசுவா
கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்
விலகிடேன் என்று வாக்குரைத்தீர்
ரூவா யெஹோவா என்னை மீட்ட இயேசுவா
கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்
விலகிடேன் என்று வாக்குரைத்தீர்
2
அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்
உம் சமாதானம் தந்தீரே என்னில்
அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்
உம் சமாதானம் தந்தீரே என்னில்
சர்வ வல்ல தேவாதி தேவன்
என் சாபம் போக்க மரித்தீர் இம்மண்ணில்
சர்வ வல்ல தேவாதி தேவன்
என் சாபம் போக்க மரித்தீர் இம்மண்ணில்
ரூவா யெஹோவா என்னை மீட்ட இயேசுவா
கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்
விலகிடேன் என்று வாக்குரைத்தீர்
ரூவா யெஹோவா என்னை மீட்ட இயேசுவா
கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்
விலகிடேன் என்று வாக்குரைத்தீர்
ரூவா யெஹோவா என்னை மீட்ட இயேசுவா
கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்
விலகிடேன் என்று வாக்குரைத்தீர்
ரூவா யெஹோவா / Ruah Yehovaah / Ruah Yehovah | Paul Nithyanand
