ரொம்ப நல்லவர் / Romba Nallavar / இயேசுவே நீர் நல்லவர் / Yesuve Neer Nallavar / Eyesuve Neer Nallavar
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய்
எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய்
எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
1
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே இயேசுவே
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன் இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய்
எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
2
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன் இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய்
எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எனக்கு நல்லவராய்
எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
ரொம்ப நல்லவர் / Romba Nallavar / இயேசுவே நீர் நல்லவர் / Yesuve Neer Nallavar / Eyesuve Neer Nallavar | Zac Robert, Beryl Natasha
???????