இரட்சிப்பு வந்தது யாராலே / Ratchippu Vanthathu Yarale / Ratchippu Vandhadhu Yarale / Ratchippu Vanthathu Yaaraale / Ratchippu Vandhadhu Yaaraale
இரட்சிப்பு வந்தது யாராலே / Ratchippu Vanthathu Yarale / Ratchippu Vandhadhu Yarale / Ratchippu Vanthathu Yaaraale / Ratchippu Vandhadhu Yaaraale / Ratchippu Vanthathu Yaralae / Ratchippu Vandhadhu Yaralae / Ratchippu Vanthathu Yaaraalae / Ratchippu Vandhadhu Yaaraalae
இரட்சிப்பு வந்தது யாராலே
பாவம் தொலைந்தது யாராலே
நிம்மதி வந்தது யாராலே
அன்பு மலர்ந்தது யாராலே
இரட்சிப்பு வந்தது யாராலே
பாவம் தொலைந்தது யாராலே
நிம்மதி வந்தது யாராலே
அன்பு மலர்ந்தது யாராலே
இயேசு பிறந்ததினாலே மீட்பர்
இயேசு பிறந்ததினாலே
இயேசு பிறந்ததினாலே மீட்பர்
இயேசு பிறந்ததினாலே
இரட்சிப்பு வந்தது யாராலே
1
மாட்டுத்தொழுவில் மனிதனாக
வந்து பிறந்த இயேசுவை
வாழ்த்தி வணங்கி நின்றனர்
மேய்ப்பர் கூட்டம் இராவிலே
மாட்டுத்தொழுவில் மனிதனாக
வந்து பிறந்த இயேசுவை
வாழ்த்தி வணங்கி நின்றனர்
மேய்ப்பர் கூட்டம் இராவிலே
பரம சேனை பாடி போற்றி
நல்ல செய்தி கூறினாரே
பரம சேனை பாடி போற்றி
நல்ல செய்தி கூறினாரே
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியில் சமாதானம்
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியில் சமாதானம்
இரட்சிப்பு வந்தது யாராலே
2
மண்ணிலே மனித வாழ்க்கை
வாடகை வீடு போல தான்
மரிக்கும் முன்னே மனம் திரும்பி
மன்னவன் இயேசுவை ஏற்றுக்கொள்
மண்ணிலே மனித வாழ்க்கை
வாடகை வீடு போல தான்
மரிக்கும் முன்னே மனம் திரும்பி
மன்னவன் இயேசுவை ஏற்றுக்கொள்
இன்றைக்கு மரித்தால் மோட்சம் போவேன்
நம்பிக்கை உண்டா நண்பனே உனக்கு
இன்றைக்கு மரித்தால் மோட்சம் போவேன்
நம்பிக்கை உண்டா நண்பனே உனக்கு
இயேசு தருவாரே உனக்கு
இயேசு தருவாரே
பெற்றுக்கொள்ளுவாயே இன்று
பெற்றுக்கொள்ளுவாயே
இரட்சிப்பு வந்தது யாராலே
பாவம் தொலைந்தது யாராலே
நிம்மதி வந்தது யாராலே
அன்பு மலர்ந்தது யாராலே
இரட்சிப்பு வந்தது யாராலே
பாவம் தொலைந்தது யாராலே
நிம்மதி வந்தது யாராலே
அன்பு மலர்ந்தது யாராலே
இயேசு பிறந்ததினாலே மீட்பர்
இயேசு பிறந்ததினாலே
இயேசு பிறந்ததினாலே மீட்பர்
இயேசு பிறந்ததினாலே
இரட்சிப்பு வந்தது யாராலே
இரட்சிப்பு வந்தது யாராலே / Ratchippu Vanthathu Yarale / Ratchippu Vandhadhu Yarale / Ratchippu Vanthathu Yaaraale / Ratchippu Vandhadhu Yaaraale / Ratchippu Vanthathu Yaralae / Ratchippu Vandhadhu Yaralae / Ratchippu Vanthathu Yaaraalae / Ratchippu Vandhadhu Yaaraalae | Mukesh | Godwin | Alwyn. M