ராஜராஜனாக இயேசு பாலனாக / Raja Rajanaga Yesu Palanaga / Raja Rajanaaga Yesu Paalanaaga
ராஜராஜனாக இயேசு பாலனாக இந்த
மண்ணில் இயேசு பிறந்தார்
ராஜராஜனாக இயேசு பாலனாக இந்த
மண்ணில் இயேசு பிறந்தார்
தூதர் வாழ்த்துச்செய்தி அங்கு கூற
ஜெய கீதம் பாடி மகிழ
தூதர் வாழ்த்துச்செய்தி அங்கு கூற
ஜெய கீதம் பாடி மகிழ
இயேசு முன்னணையில் இன்று பிறந்தார்
ஏழைக் கோலமாக ஜெனித்தார்
இயேசு முன்னணையில் இன்று பிறந்தார்
ஏழைக் கோலமாக ஜெனித்தார்
ராஜராஜனாக இயேசு பாலனாக இந்த
மண்ணில் இயேசு பிறந்தார்
ராஜராஜனாக இயேசு பாலனாக இந்த
மண்ணில் இயேசு பிறந்தார்
1
மேய்ப்பர் மந்தையைக் காத்த வேளையில்
தூதன் வந்து அங்கு செய்தி கூற
நல்ல செய்தியைக் கேட்ட மேய்ப்பர்கள்
பாலன் இயேசுவைக் காணச் சென்றார்
மேய்ப்பர் மந்தையைக் காத்த வேளையில்
தூதன் வந்து அங்கு செய்தி கூற
நல்ல செய்தியைக் கேட்ட மேய்ப்பர்கள்
பாலன் இயேசுவைக் காணச் சென்றார்
தூதர் வாழ்த்துச்செய்தி அங்கு கூற
ஜெய கீதம் பாடி மகிழ
தூதர் வாழ்த்துச்செய்தி அங்கு கூற
ஜெய கீதம் பாடி மகிழ
இயேசு முன்னணையில் இன்று பிறந்தார்
ஏழைக் கோலமாக ஜெனித்தார்
இயேசு முன்னணையில் இன்று பிறந்தார்
ஏழைக் கோலமாக ஜெனித்தார்
ராஜராஜனாக இயேசு பாலனாக இந்த
மண்ணில் இயேசு பிறந்தார்
2
வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும்
பொன் பொருட்களும் படைத்தனர்
வந்த சாஸ்த்திரிகள் குழந்தை இயேசுவை
சாஷ்டாங்கமாகப் பணிந்தனர்
வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும்
பொன் பொருட்களும் படைத்தனர்
வந்த சாஸ்த்திரிகள் குழந்தை இயேசுவை
சாஷ்டாங்கமாகப் பணிந்தனர்
தூதர் வாழ்த்துச்செய்தி அங்கு கூற
ஜெய கீதம் பாடி மகிழ
தூதர் வாழ்த்துச்செய்தி அங்கு கூற
ஜெய கீதம் பாடி மகிழ
இயேசு முன்னணையில் இன்று பிறந்தார்
ஏழைக் கோலமாக ஜெனித்தார்
இயேசு முன்னணையில் இன்று பிறந்தார்
ஏழைக் கோலமாக ஜெனித்தார்
ராஜராஜனாக இயேசு பாலனாக இந்த
மண்ணில் இயேசு பிறந்தார்
ராஜராஜனாக இயேசு பாலனாக இந்த
மண்ணில் இயேசு பிறந்தார்
ராஜராஜனாக இயேசு பாலனாக / Raja Rajanaga Yesu Palanaga / Raja Rajanaaga Yesu Paalanaaga | Boaz Peterkin, J.Barnabass Samuel | J.Barnabass Samuel | I. Benny Selvaraj