ராஜாதி ராஜன் நீரே / Raajathi Raajan Neere / Rajathi Rajan Neerae / Rajathi Rajan Neere
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
உலகத்தை படைத்த என் சிருஷ்டிகரே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
உலகத்தை படைத்த என் சிருஷ்டிகரே
உம்மையே நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் புகழ்ந்திடுவேன்
உம்மையே நான் பணிந்திடுவேன்
என் இயேசுவே
உம்மையே நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் புகழ்ந்திடுவேன்
உம்மையே நான் பணிந்திடுவேன்
என் இயேசுவே
1
மண்ணினால் என்னை படைத்தீர்
உம் சாயலில் என்னை மாற்றினீர்
உம் ஆவியை எனக்கு தந்து
உயிர் அடைய செய்தீரே
உம்மையே நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் புகழ்ந்திடுவேன்
உம்மையே நான் பணிந்திடுவேன்
என் இயேசுவே
2
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே
உம் ரத்தத்தை எனக்கு தந்து
என் பாவத்தை கழுவினீரே
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே
உம் ரத்தத்தை எனக்கு தந்து
என் பாவத்தை கழுவினீரே
உம்மையே நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் புகழ்ந்திடுவேன்
உம்மையே நான் பணிந்திடுவேன்
என் இயேசுவே
3
நீரே என் நல்ல மேய்ப்பன்
உம்மை நான் பின்தொடர்வேன்
நீரே என்னை நடத்துபவர்
உம்மை நான் நம்பியுள்ளேன்
நீரே என் நல்ல மேய்ப்பன்
உம்மை நான் பின்தொடர்வேன்
நீரே என்னை நடத்துபவர்
உம்மை நான் நம்பியுள்ளேன்
உம்மையே நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் புகழ்ந்திடுவேன்
உம்மையே நான் பணிந்திடுவேன்
என் இயேசுவே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
உலகத்தை படைத்த என் சிருஷ்டிகரே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
உலகத்தை படைத்த என் சிருஷ்டிகரே
உம்மையே நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் புகழ்ந்திடுவேன்
உம்மையே நான் பணிந்திடுவேன்
என் இயேசுவே
உம்மையே நான் ஆராதிப்பேன்
உம்மையே நான் புகழ்ந்திடுவேன்
உம்மையே நான் பணிந்திடுவேன்
என் இயேசுவே