பூர்வ பிரமாணத்தை / Poorva Pramaanaththai / Poorva Pramaanathai / Poorva Pramanaththai / Poorva Pramanathai

பூர்வ பிரமாணத்தை / Poorva Pramaanaththai / Poorva Pramaanathai / Poorva Pramanaththai / Poorva Pramanathai

1   
பூர்வ பிரமாணத்தை
அகற்றி நாதனார்
சிறந்த புது ஏற்பாட்டை
பக்தர்க்கு ஈகிறார்

2   
ஜோதியில் ஜோதியாம்
மாசற்ற பாலனார்
பூலோகப் பாவத்தால் உண்டாம்
நிந்தை சுமக்கிறார்

3   
தம் பாலிய மாம்சத்தில்
கூர் நோவுணர்கிறார்
தாம் பலியென்று ரத்தத்தில்
முத்திரை பெறுகிறார்

4   
தெய்வீக பாலனே
இயேசு என்றுமே நீர்
மெய் மீட்பராய் இந்நாளிலே
சீர் நாமம் ஏற்கிறீர்

5   
அநாதி மைந்தனாய்
விண் மாட்சிமையில் நீர்
பிதா நல்லாவியோடொன்றாய்
புகழ்ச்சி பெறுவீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!