பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் / Parisuththar Parisuththar Parisuththar / Parisuthar Parisuthar Parisuthar
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைப்
பணிந்தே தொழுகின்றோம்
தூதர்கள் சேவிக்கும் தூயவரே
துதித்துப் போற்றுகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைப்
பணிந்தே தொழுகின்றோம்
தூதர்கள் சேவிக்கும் தூயவரே
துதித்துப் போற்றுகின்றோம்
1
துதிகளின் நடுவில் வாழும் எங்கள் அதிசயமானவரே
துதிகளின் நடுவில் வாழும் எங்கள் அதிசயமானவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே பாடியே உயர்த்துகின்றோம்
பதினாயிரங்களில் சிறந்தவரே பாடியே உயர்த்துகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைப்
பணிந்தே தொழுகின்றோம்
தூதர்கள் சேவிக்கும் தூயவரே
துதித்துப் போற்றுகின்றோம்
2
உன்னதமான தேவனே எங்கள் உயர்ந்த அடைக்கலமே
உன்னதமான தேவனே எங்கள் உயர்ந்த அடைக்கலமே
மன்னாதி மன்னவர் நீரல்லவோ மகிமைப் படுத்துகின்றோம்
மன்னாதி மன்னவர் நீரல்லவோ மகிமைப் படுத்துகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைப்
பணிந்தே தொழுகின்றோம்
தூதர்கள் சேவிக்கும் தூயவரே
துதித்துப் போற்றுகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைப்
பணிந்தே தொழுகின்றோம்
தூதர்கள் சேவிக்கும் தூயவரே
துதித்துப் போற்றுகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் / Parisuththar Parisuththar Parisuththar / Parisuthar Parisuthar Parisuthar | Blessly John