பரம குயவனே என்னை வனையுமே | Parama Kuyavanae Ennai Vanaiyumae / Parama Kuyavane Ennai Vanaiyumae
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
1
உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர்
உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர்
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே என்னை
உம்மை போல மாற்றிடுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
2
உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே
உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே உமக்கு
அருமையாக வனைந்திடுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
3
உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும்
உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும்
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன்
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் என்னை
முழுமையாக அர்ப்பணம் செய்தேன்
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே | Parama Kuyavanae Ennai Vanaiyumae / Parama Kuyavane Ennai Vanaiyumae | Kirubavathi Daniel | Prabu Sam, Prakash Williams, S. L. Edwardraj, M. Alwin | David, WOGC Believers / Word of God Tamil Church, Doha, Qatar
பரம குயவனே என்னை வனையுமே | Parama Kuyavanae Ennai Vanaiyumae / Parama Kuyavane Ennai Vanaiyumae | D. Blesslin | D. Godlin / Neerutru TV, Blessing Maranatha Church – Church Of Christ, Srivilliputhur, Virudhunagar Tamilnadu India | David / Word of God Tamil Church, Doha, Qatar
பரம குயவனே என்னை வனையுமே | Parama Kuyavanae Ennai Vanaiyumae / Parama Kuyavane Ennai Vanaiyumae | Kirubavathi Daniel | Prabu Sam, Prakash Williams, S. L. Edwardraj, M. Alwin | David, WOGC Believers / Word of God Tamil Church, Doha, Qatar
பரம குயவனே என்னை வனையுமே | Parama Kuyavanae Ennai Vanaiyumae / Parama Kuyavane Ennai Vanaiyumae | Kirubavathi Daniel | David, WOGC Believers / Word of God Tamil Church, Doha, Qatar