ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் | Othukkapatten Thallapatten / Odhukkapatten Thallapatten
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
1
தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்
தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
2
தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
நான் இருக்கிறேன் என்று சொன்னீரே
தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
நான் இருக்கிறேன் என்று சொன்னீரே
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை
3
வாழ்வேனா என்று நினைத்தேனையா
வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே
வாழ்வேனா என்று நினைத்தேனையா
வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் | Othukkapatten Thallapatten / Odhukkapatten Thallapatten | J. D. Aswin Raja, Jeya | Susai Raj | J. D. Aswin Raja
