நிரப்பிடுமே | Nirapidumae / Nirappidumae
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
அனுதினம் எங்களுக்காக
வாக்குக்கடங்கா பெருமூச்சோடு
அனுதினம் எங்களுக்காக
வாக்குக்கடங்கா பெருமூச்சோடு
வேண்டுதல் செய்கிறீர்
நிரப்பி மகிழ்கிறீர்
வேண்டுதல் செய்கிறீர்
நிரப்பி மகிழ்கிறீர்
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன்னதத்தின் பெலனால் நிரப்பிடுமே
மூட்டிடுமே அனல் மூட்டிடுமே
ஆவியின் அனலை மூட்டிடுமே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
1
கறை திரை அற்று நாம் வாழவே
தூய ஆவியே தினமும் உதவுமே
மணவாளன் இயேசுவை சேர்ந்திட
பரிசுத்த அலங்காரம் தாருமே
மகிமையின் ஆவியே மறுரூபம் ஆக்குமே
மறுரூபம் ஆக்கியே மகிமைக்குள் நடத்துமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன்னதத்தின் பெலனால் நிரப்பிடுமே
மூட்டிடுமே அனல் மூட்டிடுமே
ஆவியின் அனலை மூட்டிடுமே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
2
அழியும் ஜனங்களை மீட்கவே
தேவ ஆவி எமக்குள் வாழுமே
கனிகளும் வரங்களும் பெருகவே
நீரே எம்மை ஆளுமே
பரிசுத்த ஆவியே தினமும் நடத்துமே
வரங்கள் கனிகளால் எம்மை நிரப்புமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன்னதத்தின் பெலனால் நிரப்பிடுமே
மூட்டிடுமே அனல் மூட்டிடுமே
ஆவியின் அனலை மூட்டிடுமே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
அனுதினம் எங்களுக்காக
வாக்குக்கடங்கா பெருமூச்சோடு
அனுதினம் எங்களுக்காக
வாக்குக்கடங்கா பெருமூச்சோடு
வேண்டுதல் செய்கிறீர்
நிரப்பி மகிழ்கிறீர்
வேண்டுதல் செய்கிறீர்
நிரப்பி மகிழ்கிறீர்
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன்னதத்தின் பெலனால் நிரப்பிடுமே
மூட்டிடுமே அனல் மூட்டிடுமே
ஆவியின் அனலை மூட்டிடுமே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே
நிரப்பிடுமே | Nirapidumae / Nirappidumae | Albert Solomon | V. Rajeev Haran | Rajeiv Johnson