நினைவெல்லாம் | Ninaivellam
நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே
என் அன்பே என் உயிரே
மழைக்காக காத்திருக்கும்
பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன்
எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே
என்னை முழுதும் நனைக்கணுமே
மழையாக இறங்கணுமே
என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
என் அன்பே என் உயிரே
நினைவெல்லாம் | Ninaivellam | Alwin Thomas
நினைவெல்லாம் | Ninaivellam | Beulah Benz | Alwin Thomas
