என் நினைவெல்லாம் நீர்தானே / En Ninaivellaam Neerdhaane / En Ninaivellaam Neerthaane / En Ninaivellam Neerdhane / En Ninaivellam Neerthane
என் நினைவெல்லாம் நீர்தானே
உம் ஏக்கம் தான் எல்லாமே
உம் சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே
உம் கிருபை தாருமையா
என் நினைவெல்லாம் நீர்தானே
உம் ஏக்கம் தான் எல்லாமே
உம் சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே
உம் கிருபை தாருமையா
தூய ஆவியே அன்பின் ஆவியே
மகிமையால் நிரப்பிடுமே
தூய ஆவியே அன்பின் ஆவியே
பிரசன்னத்தால் மூடுமையா
தூய ஆவியே அன்பின் ஆவியே
மகிமையால் நிரப்பிடுமே
தூய ஆவியே அன்பின் ஆவியே
பிரசன்னத்தால் மூடுமையா
1
வனாந்திரம் போன்ற வாழ்வை
நீரூற்றை மாற்றுபவர் நீரே
வனாந்திரம் போன்ற வாழ்வை
நீரூற்றை மாற்றுபவர் நீரே
என் மேப்பரே என் நேசரே
எப்போதும் நீர்தானையா
என் மேப்பரே என் நேசரே
என் முன்னே நீர்தானையா
தூய ஆவியே அன்பின் ஆவியே
மகிமையால் நிரப்பிடுமே
தூய ஆவியே அன்பின் ஆவியே
பிரசன்னத்தால் மூடுமையா
2
குறைவுகள் அனைத்தையும்
மகிமையிலே நிறைவாக்கினீர்
குறைவுகள் அனைத்தையும்
மகிமையிலே நிறைவாக்கினீர்
அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர்
தினமும் நடத்தி செல்வீர்
அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர்
தினமும் நடத்தி செல்வீர்
தூய ஆவியே அன்பின் ஆவியே
மகிமையால் நிரப்பிடுமே
தூய ஆவியே அன்பின் ஆவியே
பிரசன்னத்தால் மூடுமையா
என் நினைவெல்லாம் நீர்தானே
உம் ஏக்கம் தான் எல்லாமே
உம் சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே
உம் கிருபை தாருமையா
என் நினைவெல்லாம் நீர்தானே
உம் ஏக்கம் தான் எல்லாமே
உம் சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே
உம் கிருபை தாருமையா
தூய ஆவியே அன்பின் ஆவியே
மகிமையால் நிரப்பிடுமே
தூய ஆவியே அன்பின் ஆவியே
பிரசன்னத்தால் மூடுமையா
தூய ஆவியே அன்பின் ஆவியே
மகிமையால் நிரப்பிடுமே
தூய ஆவியே அன்பின் ஆவியே
பிரசன்னத்தால் மூடுமையா
என் நினைவெல்லாம் நீர்தானே / En Ninaivellaam Neerdhaane / En Ninaivellaam Neerthaane / En Ninaivellam Neerdhane / En Ninaivellam Neerthane | Johnny Ralston