நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் | Netrum Indrum Naalai Endrum Marathavar / Netrum Indrum Naalai Endrum Maradhavar
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் | Netrum Indrum Naalai Endrum Marathavar / Netrum Indrum Naalai Endrum Maradhavar / Netrum Indrum Naalai Endrum Maraathavar / Netrum Indrum Naalai Endrum Maraadhavar
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர்
சொன்னதை செய்பவர்
1
பொய் சொல்ல ஒரு மனுஷன் அல்ல
மனமாற மனுபுத்திரரமல்ல
பொய் சொல்ல ஒரு மனுஷன் அல்ல
மனமாற மனுபுத்திரரமல்ல
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர்
சொன்னதை செய்பவர்
2
விசுவாசத்தை துவக்கினவர்
இறுதிவரை வழி நடத்தி செல்வார்
விசுவாசத்தை துவக்கினவர்
இறுதிவரை வழி நடத்தி செல்வார்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர்
சொன்னதை செய்பவர்
3
கரம்பிடித்தவர் என்னை கடைசி வரை
கரை சேர்த்து மகிழ்ந்திடுவார்
கரம்பிடித்தவர் என்னை கடைசி வரை
கரை சேர்த்து மகிழ்ந்திடுவார்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர்
சொன்னதை செய்பவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர்
சொன்னதை செய்பவர்
சொன்னதை செய்பவர்
சொன்னதை செய்பவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் | Netrum Indrum Naalai Endrum Marathavar / Netrum Indrum Naalai Endrum Maradhavar / Netrum Indrum Naalai Endrum Maraathavar / Netrum Indrum Naalai Endrum Maraadhavar