நேற்றும் இன்றும் என்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு / Netrum Indrum Endrum Maaraa Oru Devan Enakkundu / Netrum Indrum Endrum Mara Oru Devan Enakkundu

நேற்றும் இன்றும் என்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு / Netrum Indrum Endrum Maaraa Oru Devan Enakkundu / Netrum Indrum Endrum Mara Oru Devan Enakkundu

நேற்றும் இன்றும் என்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு / Netrum Indrum Endrum Maaraa Oru Devan Enakkundu / Netrum Indrum Endrum Mara Oru Devan Enakkundu / Netrum Indrum Endrum Maara Oru Devan Enakundu

We’ll Worship forever
We’ll Praise Him forever
We’ll lift Him forever
He Loves us forever
Forever

நேற்றும் இன்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு
நேசக் கரத்தால் தாங்கும் ஒரு நண்பன் நமக்குண்டு
நேற்றும் இன்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு
நேசக் கரத்தால் தாங்கும் ஒரு நண்பன் நமக்குண்டு

அவர் வானிலும் சிறந்தவர் இந்தப் புவியிலும் பெரியவர்
நம் பெலனுமானவர் அவர் சர்வ வல்லவர்

He is the Best the Best
நம் தேவன் Best தான்
He is the Best the Best
நம் தேவன் Best தான்

அவர் கிருபை Best தான்
அவர் வார்த்தை Best தான்
அவர் அன்பும் Best தான்
எல்லாமே Best தான்

1
காலையில் எழுந்தவுடனே அவர் பாதம் தேடுவோம்
பாதத்தில் கருத்தாய் ஜெபித்து புது பாடல் பாடுவோம்
காலையில் எழுந்தவுடனே அவர் பாதம் தேடுவோம்
பாதத்தில் கருத்தாய் ஜெபித்து புது பாடல் பாடுவோம்

அவர் அன்பை நினைக்கையில் எங்கள் உள்ளம் நெகிழுதே
நாங்கள் அவரின் சொந்தமே அவர் கரங்களில் தஞ்சமே

He is the Best the Best
நம் தேவன் Best தான்
He is the Best the Best
நம் தேவன் Best தான்

அவர் கிருபை Best தான்
அவர் வார்த்தை Best தான்
அவர் அன்பும் Best தான்
எல்லாமே Best தான்

We’ll Worship forever
We’ll Praise Him forever
We’ll lift Him forever
He Loves us forever
Forever

2
பாவம் நிறைந்த உலகை மீட்க பரிசுத்தர் பிறந்தாரே
மகிமை எல்லாம் துறந்து தேவ சித்தம் முடித்தாரே
பாவம் நிறைந்த உலகை மீட்க பரிசுத்தர் பிறந்தாரே
மகிமை எல்லாம் துறந்து தேவ சித்தம் முடித்தாரே

தலை சாய்க்க இடமின்றி நம் பாடுகள் ஏற்றாரே
தம்மை முழுவதும் தந்தாரே நமக்காய் சிலுவையில் மரித்தாரே

He is the Best the Best
நம் தேவன் Best தான்
He is the Best the Best
நம் தேவன் Best தான்

அவர் கிருபை Best தான்
அவர் வார்த்தை Best தான்
அவர் அன்பும் Best தான்
எல்லாமே Best தான்

3
தேவனின் வார்த்தை காட்டும் ஜீவ பாதை செல்லுவோம்
இயேசுவின் தியாக அன்பை சுவிசேஷமாய் செல்லுவோம்
தேவனின் வார்த்தை காட்டும் ஜீவ பாதை செல்லுவோம்
இயேசுவின் தியாக அன்பை சுவிசேஷமாய் செல்லுவோம்

அவர் அன்பிற்கு ஈடில்லை அன்பின் தெய்வம் வேறில்லை
நம் பாதைக்கு வெளிச்சமாய் அவர் வார்த்தை இருக்குமே

நேற்றும் இன்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு
நேசக் கரத்தால் தாங்கும் ஒரு நண்பன் நமக்குண்டு
நேற்றும் இன்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு
நேசக் கரத்தால் தாங்கும் ஒரு நண்பன் நமக்குண்டு

அவர் வானிலும் சிறந்தவர் இந்தப் புவியிலும் பெரியவர்
நம் பெலனுமானவர் அவர் சர்வ வல்லவர்

He is the Best the Best
நம் தேவன் Best தான்
He is the Best the Best
நம் தேவன் Best தான்

அவர் கிருபை Best தான்
அவர் வார்த்தை Best தான்
அவர் அன்பும் Best தான்
எல்லாமே Best தான்

நேற்றும் இன்றும் என்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு / Netrum Indrum Endrum Maaraa Oru Devan Enakkundu / Netrum Indrum Endrum Mara Oru Devan Enakkundu | Karthika, Jessy Thabitha, Subashini Jenifer, Anisha, Manisha, Shobi Iva, Helen Joys / Hebron Kingdom Kids | N. David Selvam

நேற்றும் இன்றும் என்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு / Netrum Indrum Endrum Maaraa Oru Devan Enakkundu / Netrum Indrum Endrum Mara Oru Devan Enakkundu | ELAG Arrow Kids / ELAG Ministries / Eternal Light AG church (ELAG Church), Bangalore, Karnataka, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!