நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா / Neengadhanappaa Ellam Neengadhanappaa / Neengathanappaa Ellam Neengathanappaa / Neengadhanappa Ellam Neengadhanappa / Neengathanappa Ellam Neengathanappa
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
1
வறுமை எல்லாம் மாறச் செய்தவர்
நீங்கதானப்பா
வறுமை எல்லாம் மாறச் செய்தவர்
நீங்கதானப்பா
சிறுமை எல்லாம் மாறச்செய்தவர்
நீங்கதானப்பா என்
சிறுமை எல்லாம் மாறச்செய்தவர்
நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
2
கடலின் மேலே நடந்து வந்தவர்
நீங்கதானப்பா
கடலின் மேலே நடந்து வந்தவர்
நீங்கதானப்பா
என் கட்டுக்களை அறுத்து விட்டவர்
நீங்கதானப்பா
என் கட்டுக்களை அறுத்து விட்டவர்
நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
3
வார்த்தையாலே உலகைப் படைத்தவர்
நீங்கதானப்பா
வார்த்தையாலே உலகைப் படைத்தவர்
நீங்கதானப்பா
வல்லமையுள்ள தேவாதி தேவன்
நீங்கதானப்பா
வல்லமையுள்ள தேவாதி தேவன்
நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
நீங்கதானப்பா நீங்கதானப்பா
இயேசப்பா இயேசப்பா
நீங்கதானப்பா
4
மரித்த சடலத்தில் ஜீவனை தந்தவர்
நீங்கதானப்பா
மரித்த சடலத்தில் ஜீவனை தந்தவர்
நீங்கதானப்பா
மரணத்தை வென்ற மன்னாதி மன்னர்
நீங்கதானப்பா
மரணத்தை வென்ற மன்னாதி மன்னர்
நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
வறுமை எல்லாம் மாறச் செய்தவர்
நீங்கதானப்பா
வறுமை எல்லாம் மாறச் செய்தவர்
நீங்கதானப்பா
சிறுமை எல்லாம் மாறச்செய்தவர்
நீங்கதானப்பா என்
சிறுமை எல்லாம் மாறச்செய்தவர்
நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா / Neengadhanappaa Ellam Neengadhanappaa / Neengathanappaa Ellam Neengathanappaa / Neengadhanappa Ellam Neengadhanappa / Neengathanappa Ellam Neengathanappa | Dhinakaran