என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
1
என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
2
பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
3
ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர்
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | S. J. Berchmans
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | S. James Raja | S. J. Berchmans
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | Deborah Hegai / David Tabernacle Ministries (Church), Vivekananda Nagar, Chennai, Tamil Nadu, India | S. J. Berchmans
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | Kingsley Vincent | S. J. Berchmans
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | Grace Prayer House, Pattabiram, Tamil Nadu, India | S. J. Berchmans
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | GGM Worship Team / Gospel of Grace Ministries, Tamil Church (GGM Tamil Church), Abu Dhabi, UAE | S. J. Berchmans
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | Apostolic Christian Assembly (ACA) Divine Ministries), ErukkamaNagar, Chennai, Tamil Nadu, India | S. J. Berchmans
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் / Ennai Undakkiya En Devaadhi Devan / Ennai Undakiya En Devathi Devan | Good News Friends, Ooty, Tamil Nadu, India | S. J. Berchmans