நன்னாளில் கூடி வந்தோம் | Nannaalil Koodi Vandhom
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
மரகதம் யஸ்பி படிகப்பச்சை
அஸ்திபாரமிட்ட நகரத்திலே
வீற்றிருப்பார் நம் தேவன்
ஸ்தோத்தரிப்போம் வாருங்கள்
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
மரகதம் யஸ்பி படிகப்பச்சை
அஸ்திபாரமிட்ட நகரத்திலே
வீற்றிருப்பார் நம் தேவன்
ஸ்தோத்தரிப்போம் வாருங்கள்
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
1
எந்நாளையும் நன்னாளாய்
பொன்னாளாய் மாற்றிடும்
எந்நாளையும் நன்னாளாய்
பொன்னாளாய் மாற்றிடும்
பொன் நேசர் நம்மோடு இருப்பதினாலே
கவலையில்லை இனி கலக்கமில்லை
கவலையில்லை இனி கலக்கமில்லை
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
மரகதம் யஸ்பி படிகப்பச்சை
அஸ்திபாரமிட்ட நகரத்திலே
வீற்றிருப்பார் நம் தேவன்
ஸ்தோத்தரிப்போம் வாருங்கள்
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
2
கண்ணீரை நீரூற்றாய்
மெய்யாக மாற்றிடும்
கண்ணீரை நீரூற்றாய்
மெய்யாக மாற்றிடும்
அற்புத நாதர் நம்மோடு இருப்பதினாலே
கவலையில்லை இனி கலக்கமில்லை
கவலையில்லை இனி கலக்கமில்லை
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
மரகதம் யஸ்பி படிகப்பச்சை
அஸ்திபாரமிட்ட நகரத்திலே
வீற்றிருப்பார் நம் தேவன்
ஸ்தோத்தரிப்போம் வாருங்கள்
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
மரகதம் யஸ்பி படிகப்பச்சை
அஸ்திபாரமிட்ட நகரத்திலே
வீற்றிருப்பார் நம் தேவன்
ஸ்தோத்தரிப்போம் வாருங்கள்
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
நன்னாளில் கூடி வந்தோம் | Nannaalil Koodi Vandhom | J. Allen Paul / Blessing TV
