நன்றி சொல்ல வார்த்தை இல்லை | Nandri Solla Varthai Illai / Nandri Solla Vaarthai Illai / Nandri Solla Varththai Illai / Nandri Solla Vaarththai Illai
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
1
தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே
தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே
உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா என்
உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
2
தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே
தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே
அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா உந்தன்
அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
3
சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே
சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே
பாவம் என்னை நெருங்கையிலே
பெலனாக வந்தீரைய்யா என்
பாவம் என்னை நெருங்கையிலே
பெலனாக வந்தீரைய்யா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை | Nandri Solla Varthai Illai / Nandri Solla Vaarthai Illai / Nandri Solla Varththai Illai / Nandri Solla Vaarththai Illai | Zion Jebakumar | Rufus
