நாதா உம் வார்த்தை கூறவே / Naadhaa Um Vaarththai Koorave / Naathaa Um Vaarththai Koorave / Naadhaa Um Vaarthai Koorave / Naathaa Um Vaarthai Koorave / Nadha Um Varththai Koorave

நாதா உம் வார்த்தை கூறவே / Naadhaa Um Vaarththai Koorave / Naathaa Um Vaarththai Koorave / Naadhaa Um Vaarthai Koorave / Naathaa Um Vaarthai Koorave / Nadha Um Varththai Koorave

நாதா உம் வார்த்தை கூறவே / Naadhaa Um Vaarththai Koorave / Naathaa Um Vaarththai Koorave / Naadhaa Um Vaarthai Koorave / Naathaa Um Vaarthai Koorave / Nadha Um Varththai Koorave / Nathaa Um Varththai Koorave / Nadhaa Um Varthai Koorave / Natha Um Varthai Koorave

1   
நாதா உம் வார்த்தை கூறவே
என்னோடு பேசியருளும்
கெட்டோரை நானும் தேடவே
நீர் என்னைத் தேடிப் பிடியும்

2   
வழி விட்டலைவோருக்கு
நான் காட்ட என்னை நடத்தும்
மன்னாவைப் பசியுள்ளோர்க்கு
நான் ஊட்ட என்னைப் போஷியும்

3   
மா துன்ப சாகரத்தினில்
அழுந்துவோரைத் தாங்கவும்
கன்மலையான உம்மினில்
நான் ஊன்றி நிற்கச் செய்திடும்

4   
அநேக நெஞ்சின் ஆழத்தை
என் வார்த்தை ஊடுருவவும்
சிறந்த உந்தன் சத்தியத்தை
எனக்குப் போதித்தருளும்

5   
நான் இளைத்தோரைத் தேற்றவும்
சமயோசிதமாகவே
சுகிர்த வாக்குரைக்கவும்
என்னையும் தேற்றும் கர்த்தரே

6   
நான் நேசம் பொங்கும் நெஞ்சினால்
உம் அன்பும் மாண்பும் போற்றவே
உம் பரிபூரணத்தினால்
என் உள்ளத்தை நிரப்புமே

7   
உம் மகிமை சந்தோஷத்தில்
நான் பங்கடையும் வரைக்கும்
உம் சித்தம் காலம் இடத்தில்
நீர் என்னை ஆட்கொண்டருளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!