நமக்காக பிறந்தவர் / நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர் / Namakaga Piranthavar / Namakaga Pirandhavar / Namakkaaga Piranthavar / Namakkaga Pirandhavar
நமக்காக பிறந்தவர் / நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர் / Namakaga Piranthavar / Namakaga Pirandhavar / Namakkaaga Piranthavar / Namakkaga Pirandhavar / Namakaga Piranthavar / Namakaaga Pirandhavar / Namakkaaga Piranthavar / Namakkaaga Pirandhavar / Namakaga Deva Paalan Piranthuvitavar / Namakaga Deva Paalan Pirandhuvitavar / Namakkaga Deva Paalan Piranthuvitavar / Namakkaga Deva Paalan Pirandhuvitavar
நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்
சர்வ வல்லவரே
நித்திய பிதா சமாதான பிரபு அவரே
நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
1
யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்
மாட்டு தொழுவத்திலே
ராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்து
ஏழ்மையின் கோலமெடுத்து
பாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிட
நோய்களை தீர்த்து மீட்டிட
நம்மை படைத்தவர் நம் ரட்சகர்
மன்னவன் பிறந்தாரே
அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்
சர்வ வல்லவரே
நித்திய பிதா சமாதான பிரபு அவரே
நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
2
இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்
வெளிச்சம் தந்திடவே
ஆதியும் வார்த்தையுமான தேவன்
உலகத்தில் வந்தாரே
அன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்
நம் உள்ளத்தில் வந்திடுவார்
நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்
என்றும் மாறிடா நேசர் இயேசு
அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்
சர்வ வல்லவரே
நித்திய பிதா சமாதான பிரபு அவரே
நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
நமக்காக பிறந்தவர் / நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர் / Namakaga Piranthavar / Namakaga Pirandhavar / Namakkaaga Piranthavar / Namakkaga Pirandhavar / Namakaga Piranthavar / Namakaaga Pirandhavar / Namakkaaga Piranthavar / Namakkaaga Pirandhavar / Namakaga Deva Paalan Piranthuvitavar / Namakaga Deva Paalan Pirandhuvitavar / Namakkaga Deva Paalan Piranthuvitavar / Namakkaga Deva Paalan Pirandhuvitavar | Samuel Elavarasan, Jenovah Stanley, Santhosh, Madhan Benjamin | Madhan Benjamin