நம் மேசியா பிறந்தார் / சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு / Nam Mesiya Piranthar / Nam Mesiya Pirandhar / Nam Mesiyaa Piranthaar / Nam Mesiyaa Pirandhaar / Sollu Sollu Sollu Sollu Sollu
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நம் பாலன் பிறந்ததை சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நம் பாலன் பிறந்ததை சொல்லு
ஊரெல்லாம் சொல்லு
வீதியெல்லாம் சொல்லு
ஊரெல்லாம் சொல்லு
வீதியெல்லாம் சொல்லு
நம் மேசியா பிறந்தார் என்று
நம் மேசியா பிறந்தார் என்று
பெத்லேகேமிலே மாட்டுத் தொழுவத்தில்
மரியாவின் மகனாய் நம் பாலகன் பிறந்தாரே
பெத்லேகேமிலே மாட்டுத் தொழுவத்தில்
மரியாவின் மகனாய் நம் பாலகன் பிறந்தாரே
ஆனந்தம் ஆனந்தம் எந்நாளுமே
சந்தோஷம் சந்தோஷமே
ஆனந்தம் ஆனந்தம் எந்நாளுமே
சந்தோஷம் சந்தோஷமே
கிமு என்பதும் கிபி என்பதும்
இயேசுவின் பிறப்பாலே புதிய நாள் பிறந்ததே
கிமு என்பதும் கிபி என்பதும்
கிறிஸ்துவின் பிறப்பாலே புதிய நாள் பிறந்ததே
ஆனந்தம் ஆனந்தம் எந்நாளுமே
சந்தோஷம் சந்தோசமே
ஆனந்தம் ஆனந்தம் எந்நாளுமே
சந்தோஷம் சந்தோசமே
நம் மேசியா பிறந்தார் / சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு / Nam Mesiya Piranthar / Nam Mesiya Pirandhar / Nam Mesiyaa Piranthaar / Nam Mesiyaa Pirandhaar / Sollu Sollu Sollu Sollu Sollu | E. Stefina Abraham