நம் கர்த்தர் என்றும் நல்லவர் | Nam Karthar Endrum Nallavar / Nam Karththar Endrum Nallavar
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1
நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ சத்தமிடும்போது
இதோ இருக்கிறேன் என்பாரே
நீ சத்தமிடும்போது
இதோ இருக்கிறேன் என்பாரே
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2
நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடததுகின்றார்
நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடததுகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார்
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
3
மகா வறட்சி காலத்திலே
உன் எலும்பை நிணமாக்குவார்
மகா வறட்சி காலத்திலே
உன் எலும்பை நிணமாக்குவார்
செழிப்பான தோட்டமாயும்
வற்றா நீரூற்று மாக்கிடுவார்
செழிப்பான தோட்டமாயும்
வற்றா நீரூற்று மாக்கிடுவார்
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
4
வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார்
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நம் கர்த்தர் என்றும் நல்லவர் | Nam Karthar Endrum Nallavar / Nam Karththar Endrum Nallavar | D. Edwin Thomas | Brighton Joel | D. Edwin Thomas