இதோ இயேசு இதோ | Idho Yesu Idho / Itho Yesu Itho
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
தன்னிகரில்லாதவர்
உலகைப் படைத்தவர்
தாழ்மை உருவில் தோன்றினார்
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
1
பாரிலே முன்னணையிலே
அன்பின் தேவன் பிறந்தார்
அகம் மகிழ உள்ளம் குளிர
இம்மானுவேலனாய் பிறந்தார்
பாரிலே முன்னணையிலே
அன்பின் தேவன் பிறந்தார்
அகம் மகிழ உள்ளம் குளிர
இம்மானுவேலனாய் பிறந்தார்
பள்ளங்களும் இதோ
மேடாகுது இதோ
பள்ளங்களும் இதோ
மேடாகுது இதோ
பாச ராஜன் தோன்றினார்
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
2
பனியிலே கடும் குளிரிலே
வெள்ளை உள்ளம் பிறந்தார்
சுடரொளியாய் சுகமளிக்க
மானிட உருவில் பிறந்தார்
பனியிலே கடும் குளிரிலே
வெள்ளை உள்ளம் பிறந்தார்
சுடரொளியாய் சுகமளிக்க
மானிட உருவில் பிறந்தார்
சாரோன் ரோஜா இதோ
சாலேம் ராஜா இதோ
சாரோன் ரோஜா இதோ
சாலேம் ராஜா இதோ
நேச ராஜன் தோன்றினார்
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
தன்னிகரில்லாதவர்
உலகைப் படைத்தவர்
தாழ்மை உருவில் தோன்றினார்
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
தூதர்களும் இதோ
பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும்
அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ
துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
இதோ இயேசு இதோ
தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ
நம்மை மீட்க இதோ
இதோ இயேசு இதோ | Idho Yesu Idho / Itho Yesu Itho | Sharon Isaac / Neyyoor Suvartha Church, Neyyoor, Kanniyakumari, Tamil Nadu, India