நல்லவரே இயேசய்யா / Nallavare Yesaiyaa / Nallavarae Yaesaiyaa / Nallavare Yesayya
நல்லவரே இயேசய்யா நன்றியால் உம்மை பாடி துதிப்பேன்
வல்லவரே இயேசய்யா உள்ளம் நிறைவால் உம்மை உயர்த்தி மகிழ்வேன்

1
கண்ணீரோடு விதைத்த ஒவ்வொன்றையும்
கெம்பீரமாய் அறுக்க செய்தவரே
கையளவு கொண்ட மேகம் கொண்டு
கன மழை பெய்ய செய்தவரே

2
காற்றையும் நாங்கள் கண்ணால் காணவில்ல
மழையையும் நாங்க பார்க்கவில்ல
வாய்க்கால்கள் யாவும் நிரம்ப செய்திட்டீரே
வறண்ட வாழ்வை செழிப்பாய் மாற்றினீரே