நான் விசுவாசிக்கும் தேவன் | Naan Visuvasikum Devan / Naan Visuvaasikkum Devan
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னை நடத்திடுவார்
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னை நடத்திடுவார்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
1
எனக்காக யாவையும்
செய்துமுடிக்கும் தேவன் அவரே
எனக்காக யாவையும்
செய்துமுடிக்கும் தேவன் அவரே
செய்துமுடிக்கும் தேவன் அவரே
செய்துமுடிக்கும் தேவன் அவரே
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
2
கண்ணீரின் பாதையை
நீருற்றாய் மாற்றித் தருவார்
கண்ணீரின் பாதையை
நீருற்றாய் மாற்றித் தருவார்
நீருற்றாய் மாற்றித் தருவார்
நீருற்றாய் மாற்றித் தருவார்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
3
என் எதிர்காலம் யாவையும்
இயேசு ராஜா பார்த்துக் கொள்வார்
என் எதிர்காலம் யாவையும்
இயேசு ராஜா பார்த்துக் கொள்வார்
இயேசு ராஜா பார்த்துக் கொள்வார்
இயேசு ராஜா பார்த்துக் கொள்வார்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னை நடத்திடுவார்
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னை நடத்திடுவார்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
நான் விசுவாசிக்கும் தேவன் | Naan Visuvasikum Devan / Naan Visuvaasikkum Devan | Rachel Anitha Wilson Prabhu / Ever Lasting Love of Jesus Ministry | KS Wilson