நான் விசுவாசித்திருக்கிறவர் | Naan Visuvaasithirukiravar / Naan Visuvaasiththirukiravar / Naan Visuvaasithirukkiravar / Naan Visuvaasiththirukkiravar
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
1
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை நிந்தைகள் வந்தாலும்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை நிந்தைகள் வந்தாலும்
கர்த்தர் என்னோடு இருக்கும் வரை
நான் கலங்குவதில்லை
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
கடைசி வரை என்னை நடத்திடுவார்
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
2
மரணம் இருள் என்னை சூழ்ந்தாலும்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
மரணம் இருள் என்னை சூழ்ந்தாலும்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
கர்த்தர் என்னோடு இருக்கும் வரை
நான் கலங்குவதேயில்லை
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
கடைசி வரை என்னை நடத்திடுவார்
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
நான் விசுவாசித்திருக்கிறவர்
யார் என்று நான் அறிவேன்
3
கோலியாத்கள் எதிர்த்து நின்றாலும்
பார்வோன் சேனை பின் தொடர்ந்து வந்தாலும்
கோலியாத்கள் எதிர்த்து நின்றாலும்
பார்வோன் சேனை பின் தொடர்ந்து வந்தாலும்
கர்த்தர் என்னோடு இருக்கும் வரை
நான் கலங்குவதில்லை
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
கடைசி வரை என்னை நடத்திடுவார்
நான் விசுவாசித்திருக்கிறவர்
இயேசு நான் அறிவேன்
நாங்கள் விசுவாசித்திருக்கிறவர்
இயேசு என்று நாங்கள் அறிவோம்
நீங்கள் விசுவாசித்திருக்கிறவர்
இயேசு என்று நீங்கள் அறிவீர்கள்
நான் விசுவாசித்திருக்கிறவர் | Naan Visuvaasithirukiravar / Naan Visuvaasiththirukiravar / Naan Visuvaasithirukkiravar / Naan Visuvaasiththirukkiravar | Prabhu Isaac | Joel Thomasraj | Prabhu Isaac