மரித்தாரே என் ஆண்டவர் / Mariththaarae En Aandavar / Mariththaarae En Andavar / Marithaarae En Aandavar / Marithaarae En Andavar / Mariththarae En Aandavar / Mariththarae En Andavar / Maritharae En Aandavar / Maritharae En Andavar

1   
மரித்தாரே என் ஆண்டவர்
சிலுவையில்தானே
மரித்தாரே என் ரட்சகர்
ஆ எனக்காகவே

2   
சிலுவைமீது ஜீவனை
என் மீட்பர் விட்டாரே
எனக்குத்தான் இப்பலியை
செலுத்தி மாண்டாரே

3   
நான் எண்ணி எண்ணி வருகில்
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்

4   
என் மீட்பர் இயேசு கிறிஸ்துதாம்
இவ்வருள் செய்தாரே
நான் என்ன பதில் செய்யலாம்
ஈடொன்றுமில்லையே

5   
என் தேகம் செல்வம் சுகமும்
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன் இயேசுவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!