மன்னித்தீரே என்னை மன்னித்தீரே / Manniththeere Ennai Manniththeere / Manniththeerae Ennai Manniththeerae / Manitheere Ennai Manitheere / Manitheerae Ennai Manitheerae
இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே
இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே உம்
இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே உம்
இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
1
இருமனமுள்ள இதயமே
உன்னை பரிசுத்தப்படுத்திடு
தேவனிடத்தில் சேர்ந்திடு
அவர் உன்னில் சேருவார்
நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு
அவர் உன்னை உயர்த்துவார்
நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு
அவர் உன்னை உயர்த்துவார்
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
2
வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
நீயும் பணிந்திடு
வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
நீயும் பணிந்திடு
துன்பத்தை சந்தோஷமாக்குவார்
அவர் உன்னிலே இருக்கிறார் அவர்
துன்பத்தை சந்தோஷமாக்குவார்
அவர் உன்னிலே இருக்கிறார்
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
3
பாவத்திற்கு முகத்தை மறைத்துமே
உன் அக்கிரமத்தை நீக்கினார்
பாவத்திற்கு முகத்தை மறைத்துமே
உன் அக்கிரமத்தை நீக்கினார்
தேவனின் ராஜ்ஜியம் தேடிடு
உனக்கெல்லாம் கிடைக்குமே நீ
தேவனின் ராஜ்ஜியம் தேடிடு
உனக்கெல்லாம் கிடைக்குமே
இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் இரத்தத்தினால் என்னை மன்னித்தீரே
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே / Manniththeere Ennai Manniththeere / Manniththeerae Ennai Manniththeerae / Manitheere Ennai Manitheere / Manitheerae Ennai Manitheerae | Sudharshan Shan
