மகனே உன் நெஞ்செனக்கு / Magane Un Nenjanakku / Magane Un Nenjenakku / Magane Un Nenjsenakku

மகனே உன் நெஞ்செனக்கு / Magane Un Nenjanakku / Magane Un Nenjenakku / Magane Un Nenjsenakku

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ

1
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ

2
உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ

3
பாவம் அனைத்துமே விட்டோடாயோ நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ

4
உலக வாழ்வினை விட்டகல்வாயே மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ

5
உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!