மகனே மகளே அன்பு மகனே மகளே | Magane Magale Anbu Magane Magale
மகனே மகளே அன்பு மகனே மகளே
மகனே மகளே அன்பு மகனே மகளே
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவன்
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவள்
ஆனதால் கர்த்தர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார்
ஆனதால் கர்த்தர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார்
மகனே மகளே அன்பு மகனே மகளே
மகனே மகளே அன்பு மகனே மகளே
1
இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார்
இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார்
இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார்
இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார்
லீலி புஷ்பம் போல நீ மலர்ந்திடுவாய்
லீலி புஷ்பம் போல நீ மலர்ந்திடுவாய்
மகனே மகளே அன்பு மகனே மகளே
மகனே மகளே அன்பு மகனே மகளே
2
யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய்
யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய்
யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய்
யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய்
பூமியெல்லாம் கனி தந்து நிரப்பிடுவாய்
பூமியெல்லாம் கனி தந்து நிரப்பிடுவாய்
மகனே மகளே அன்பு மகனே மகளே
மகனே மகளே அன்பு மகனே மகளே
3
தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய்
தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய்
தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய்
தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய்
கர்த்தரின் கரத்தில் நீ முத்திரை மோதிரம்
கர்த்தரின் கரத்தில் நீ முத்திரை மோதிரம்
மகனே மகளே அன்பு மகனே மகளே
மகனே மகளே அன்பு மகனே மகளே
மகனே மகளே அன்பு மகனே மகளே | Magane Magale Anbu Magane Magale | Allen Paul, Sophiya Allen Paul / Blessing TV, Revival Prayer Center, Virudhunagar – 626003, TamilNadu, India / Kilpauk,
Chennai-600 010, TamilNadu, India