இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே
அவர் உன் துனையும் கேடகமானவர்
அவர் உன் துனையும் கேடகமானவர்

1
புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்

பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே
அவர் உன் துனையும் கேடகமானவர்
அவர் உன் துனையும் கேடகமானவர்

2
அக்கினியை நீ மிதிக்கும் போது
ஆறுகளை நீ கடக்கும் போது
அக்கினியை நீ மிதிக்கும் போது
ஆறுகளை நீ கடக்கும் போது

அக்கினி அனுகது ஆருகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே
அக்கினி அனுகது ஆருகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே
அவர் உன் துனையும் கேடகமானவர்
அவர் உன் துனையும் கேடகமானவர்

3
அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை

உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை
உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே
அவர் உன் துனையும் கேடகமானவர்
அவர் உன் துனையும் கேடகமானவர்

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu | Sam P. Chelladurai | One Day S. Moses

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu | Elsie Daniel | One Day S. Moses

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu | Roshan David | One Day S. Moses

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு / Isravele Karththarai Nambu / Isravele Kartharai Nambu
false; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!