மெய்ச் சமாதானமா துர் உலகில் / Maei Samaadhaanamaana Dhur Ulagil / Maei Samaathaanamaana Dhur Ulagil / Maei Samadhanamana Dhur Ulagil / Maei Samathanamana Dhur Ulagil

மெய்ச் சமாதானமா துர் உலகில் / Maei Samaadhaanamaana Dhur Ulagil / Maei Samaathaanamaana Dhur Ulagil / Maei Samadhanamana Dhur Ulagil / Maei Samathanamana Dhur Ulagil

1           
மெய்ச் சமாதானமா துர் உலகில்
ஆம் இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்

2   
மெய்ச் சமாதானமா பல் தொல்லையில்
ஆம் இயேசு சித்தத்தை நாம் செய்கையில்

3   
மெய்ச் சமாதானமா சூழ் துக்கத்தில்
ஆம் இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்

4   
மெய்ச் சமாதானமா உற்றார் நீங்கில்
ஆம் இயேசு கரம் நம்மைக் காக்கையில்

5   
மெய்ச் சமாதானமா சிற்றறிவில்
ஆம் இயேசு ராஜன் என்று அறிகில்

6   
மெய்ச் சமாதானமா சா நிழலில்
ஆம் இயேசு சாவை வென்றிருக்கையில்

7   
பூலோக துன்பம் ஒழிந்த பின்னர்
இயேசு மெய்ச் சமாதானம் அருள்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!