கேள்விகேட்காமல் அணைத்தவரே / Kelvi Ketkaamal Anaithavarae / Kelvi Ketkamal Anaithavarae / Kelvi Ketkaamal Anaithavare / Kelvi Ketkamal Anaithavare

கேள்விகேட்காமல் அணைத்தவரே துரோகம் நினையாமல் ஸ்நேகித்தீரே
என் பாவங்கள் அறிந்தபோதும் என்னை நேசிக்க துணிந்தவரே

இயேசுவே நீர் என் தந்தை உம்மை நான் பாடுவேன்
இயேசுவே நீர் என் தகப்பன் உம்மை நான் போற்றுவேன்

1
மாம்சத்தின் ஈர்ப்பால் தொலைந்து போனேன்
தகப்பனின் அன்பை விட்டு சென்றேன்
மாம்சத்தின் ஈர்ப்பால் தொலைந்து போனேன்
தகப்பனின் அன்பை விட்டு சென்றேன்

மனந்திரும்பின பாவி என்னை நம்பி ஏற்றவாரே
மனந்திரும்பின பாவி என்னை நம்பி ஏற்றவாரே
இயேசுவே என் சந்தோசம் உம்மை நான் தேடுவேன்
இயேசுவே என் சமாதானம் உம்மை நான் நாடுவேன்

இயேசுவே நீர் என் தந்தை உம்மை நான் பாடுவேன்
இயேசுவே நீர் என் தகப்பன் உம்மை நான் போற்றுவேன்
இயேசுவே நீர் என் தந்தை உம்மை நான் பாடுவேன்
இயேசுவே நீர் என் தகப்பன் உம்மை நான் போற்றுவேன்

2
உமது அன்பெண்ணை நெருக்கியேவ
உமக்காய் வாழ்வேன் இறுதிவரை
உமது அன்பெண்ணை நெருக்கியேவ
உமக்காய் வாழ்வேன் இறுதிவரை

சிலுவை அன்பினை எண்ணி எண்ணி பாவம் வெறுத்திடுவேன் நான்

இயேசுவே நான் உம் சீஷன் உம்மை பின் தொடர்வேன்
இயேசுவே உந்தன் சித்தம் நித்தம் நான் செய்குவேன்

இயேசுவே நீர் என் தந்தை உம்மை நான் பாடுவேன்
இயேசுவே நீர் என் தகப்பன் உம்மை நான் போற்றுவேன்
இயேசுவே நீர் என் தந்தை உம்மை நான் பாடுவேன்
இயேசுவே நீர் என் தகப்பன் உம்மை நான் போற்றுவேன்

3
உலகத்தின் கவலை எதிர்கால பயங்கள்
வாட்டும்போது சோர்ந்துபோனேன்
உலகத்தின் கவலை எதிர்கால பயங்கள்
வாட்டும்போது சோர்ந்துபோனேன்

வாக்குத்தத்தங்கள் தந்து என்னை தைரியப்படுத்தினீரே

இயேசுவே நீர் என் நோக்கம் உம் மேல் என் கண்கள் வைப்பேன்
இயேசுவே நீர் என் இலக்கு தொடர்ந்து ஓடிடுவேன்

இயேசுவே நீர் என் தந்தை உம்மை நான் பாடுவேன்
இயேசுவே நீர் என் தகப்பன் உம்மை நான் போற்றுவேன்
இயேசுவே நீர் என் தந்தை உம்மை நான் பாடுவேன்
இயேசுவே நீர் என் தகப்பன் உம்மை நான் போற்றுவேன்

கேள்விகேட்காமல் அணைத்தவரே துரோகம் நினையாமல் ஸ்நேகித்தீரே
என் பாவங்கள் அறிந்தபோதும் என்னை நேசிக்க துணிந்தவரே
கேள்விகேட்காமல் அணைத்தவரே துரோகம் நினையாமல் ஸ்நேகித்தீரே
என் பாவங்கள் அறிந்தபோதும் என்னை நேசிக்க துணிந்தவரே

என்னை நேசிக்க துணிந்தவரே

கேள்விகேட்காமல் அணைத்தவரே / Kelvi Ketkaamal Anaithavarae / Kelvi Ketkamal Anaithavarae / Kelvi Ketkaamal Anaithavare / Kelvi Ketkamal Anaithavare | Joel Gabriel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!