கர்த்தருக்கு ஸ்தோத்திரம் / Karththarukku Sthoththiram / Kartharukku Sthothiram
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்றென்றும் அவர் நாமமே ஆ ஆ
என்றென்றும் அவர் நாமமே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்றென்றும் அவர் நாமமே ஆ ஆ
என்றென்றும் அவர் நாமமே
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி தேவா
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி உமக்கே நன்றி உமக்கே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்றென்றும் அவர் நாமமே ஆ ஆ
என்றென்றும் அவர் நாமமே
1
என் முழு இதயத்தால் உம்மைத் துதிப்பேன்
என் முழு பெலத்தால் பாடுவேன்
என் முழு இதயத்தால் உம்மைத் துதிப்பேன்
என் முழு பெலத்தால் பாடுவேன்
என் தேவன் அவரே
என் ராஜனும் அவரே
என் ராஜனும் அவரே
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி தேவா
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி உமக்கே நன்றி உமக்கே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்றென்றும் அவர் நாமமே ஆ ஆ
என்றென்றும் அவர் நாமமே
2
பயப்படாதே என் ஜனமே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
பயப்படாதே என் ஜனமே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
கன்மலை போல் உன்னை உயர்த்துவேன்
உன்னை என்றும் அழைத்திடுவேன்
உன்னை என்றும் அழைத்திடுவேன்
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி தேவா
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி உமக்கே நன்றி உமக்கே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்றென்றும் அவர் நாமமே ஆ ஆ
என்றென்றும் அவர் நாமமே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்றென்றும் அவர் நாமமே ஆ ஆ
என்றென்றும் அவர் நாமமே
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி தேவா
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி உமக்கே நன்றி உமக்கே
3
புதிய காரியம் செய்திடுவார்
நீ இன்றே நீ கண்பாய்
புதிய காரியம் செய்திடுவார்
நீ இன்றே நீ கண்பாய்
அவரே எந்தன் வாழ்வின் பெலனே
யாருக்கு அஞ்சிடுவேன் நான்
யாருக்கு பயப்படுவேன்
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி தேவா
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி உமக்கே நன்றி உமக்கே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்றென்றும் அவர் நாமமே ஆ ஆ
என்றென்றும் அவர் நாமமே
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி தேவா
நன்றி தேவா நன்றி தேவா
நன்றி உமக்கே நன்றி உமக்கே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் / Karththarukku Sthoththiram / Kartharukku Sthothiram | S. Eamima Kavaskar