கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன் / Karththar Nallavar Enbadhai Rusiththu Paarungalen / Karththar Nallavar Enbathai Rusiththu Paarungalen
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன் / Karththar Nallavar Enbadhai Rusiththu Paarungalen / Karththar Nallavar Enbathai Rusiththu Paarungalen / Karthar Nallavar Enbadhai Rusithu Paarungalen / Karthar Nallavar Enbathai Rusithu Paarungalen / Karththar Nallavar Enbadhai Rusiththu Parungalen / Karththar Nallavar Enbathai Rusiththu Parungalen / Karthar Nallavar Enbadhai Rusithu Parungalen / Karthar Nallavar Enbathai Rusithu Parungalen /Karththar Nallavar Enbadhai Rusiththu Paarungalaen / Karththar Nallavar Enbathai Rusiththu Paarungalaen / Karthar Nallavar Enbadhai Rusithu Paarungalaen / Karthar Nallavar Enbathai Rusithu Paarungalaen / Karththar Nallavar Enbadhai Rusiththu Parungalaen / Karththar Nallavar Enbathai Rusiththu Parungalaen / Karthar Nallavar Enbadhai Rusithu Parungalaen / Karthar Nallavar Enbathai Rusithu Parungalaen
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்

1
அன்பின் குமாரனை நமக்காய் பலியாய் தந்தார்

இலவசமாய் கிருபையினால் மாபெரும் மீட்பைத் தந்தார்

2
உலகம் தோன்றும் முன்னே நம்மை முன்குறித்தார் தேவன்

கிறிஸ்துவுக்குள் சகலத்தையும் புதிதாக மாற்றிவிட்டார்
கிறிஸ்துவுக்குள் சகலத்தையும் புதிதாக மாற்றிவிட்டார்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
3
அப்பா பிதாவே என்று நாம் அழைத்திடும் உரிமை தந்தார்

கிருபைகளின் மேன்மைகளை வருங்காலம் விளங்கச் செய்வார்
கிருபைகளின் மேன்மைகளை வருங்காலம் விளங்கச் செய்வார்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
4
இதயத்தில் சுத்தமுள்ளோர் கர்த்தர் நல்லவர் என ருசிப்பார்

தம்மைத் தேடும் யாவருக்கும் கர்த்தர் என்றும் நல்லவர்
தம்மைத் தேடும் யாவருக்கும் கர்த்தர் என்றும் நல்லவர்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
அன்பின் குமாரனை நமக்காய் பலியாய் தந்தார்
அன்பின் குமாரனை நமக்காய் பலியாய் தந்தார்
இலவசமாய் கிருபையினால் மாபெரும் மீட்பைத் தந்தார்
இலவசமாய் கிருபையினால் மாபெரும் மீட்பைத் தந்தார்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன்
அவரின் மாறாத அன்பினை அறிந்து கொள்ளுங்களேன்
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்களேன் / Karththar Nallavar Enbadhai Rusiththu Paarungalen / Karththar Nallavar Enbathai Rusiththu Paarungalen / Karthar Nallavar Enbadhai Rusithu Paarungalen / Karthar Nallavar Enbathai Rusithu Paarungalen / Karththar Nallavar Enbadhai Rusiththu Parungalen /
Karththar Nallavar Enbathai Rusiththu Parungalen / Karthar Nallavar Enbadhai Rusithu Parungalen / Karthar Nallavar Enbathai Rusithu Parungalen /Karththar Nallavar Enbadhai Rusiththu Paarungalaen / Karththar Nallavar Enbathai Rusiththu Paarungalaen / Karthar Nallavar Enbadhai Rusithu Paarungalaen / Karthar Nallavar Enbathai Rusithu Paarungalaen / Karththar Nallavar Enbadhai Rusiththu Parungalaen / Karththar Nallavar Enbathai Rusiththu Parungalaen / Karthar Nallavar Enbadhai Rusithu Parungalaen / Karthar Nallavar Enbathai Rusithu Parungalaen
| John, Joy, Jenita | Reegan Gomez