கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் | Karthar Nallavar Rusithu Paarungal / Karththar Nallavar Rusiththu Paarungal
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோன் என்றும் பாக்கியவான்
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோன் என்றும் பாக்கியவான்
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்
1
அக்கிரமங்களை மன்னித்து மறப்பவர்
நித்தம் பிராணனை அழிவுக்கு காப்பவர்
நன்மையால் வாயை திருப்தி செய்பவர்
வால வயது போல் பெலன் திரும்ப செய்பவர்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோன் என்றும் பாக்கியவான்
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்
2
அப்பம் தண்ணீரை ஆசிர்வதிப்பவர்
வியாதியை முற்றும் விலக்கி வைப்பவர்
வாதை கூடாரம் அணுகாது காப்பவர்
நீடித்த நாட்களால் திருப்தி செய்பவர்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோன் என்றும் பாக்கியவான்
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்
3
பலத்த கையினால் அற்புதம் செய்பவர்
சத்ரு சேனையை கலங்கடித்தவர்
சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளந்தவர்
கன்மலை பிளந்து தண்ணீரை தந்தவர்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோன் என்றும் பாக்கியவான்
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்
4
ஐந்து அப்பத்தை பெறுக செய்தவர்
கொஞ்சம் எண்ணெயை வர்த்திக்க செய்தவர்
அற்புதர் அவர் என்றும் மாறிடாதவர்
எல்லாவற்றிற்கும் முற்றும் போதுமானவர்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோன் என்றும் பாக்கியவான்
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்
5
தாழ்விலே நம்மை நினைவு கூர்பவர்
தாயினும் மேலாய் அன்பு கூர்பவர்
ஐஸ்வர்யம் பெற பெலன் கொடுப்பவர்
செய்வதை எல்லாம் என்றும் வாய்க்க செய்பவர்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோன் என்றும் பாக்கியவான்
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் | Karthar Nallavar Rusithu Paarungal / Karththar Nallavar Rusiththu Paarungal