கர்த்தரின் மேல் எந்தன் | Kartharin Mel Enthan / Karththarin Mel Enthan / Kartharin Mel Endhan / Karththarin Mel Endhan
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
கடின பாதையோ கஷ்ட துக்கமோ
கரம் பிடித்து என்றும் நடந்திடுவேன்
கடின பாதையோ கஷ்ட துக்கமோ
கரம் பிடித்து என்றும் நடந்திடுவேன்
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
1
என் நினைவுகள் எல்லாம் உன் நினைவுகள் அல்ல
உம் வசனங்கள் எல்லாம் வெறுமையை திரும்பவில்லை
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
2
கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோர்
காலை தள்ளாட வோட்டார் காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலை இருக்கின்றாரே
வலது பக்கத்தில் அவர் நிழலை இருக்கின்றாரே
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
3
எனக்காய் யாவற்றையும் செய்து முடிப்பவரே
என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்தனே
உம்மை அல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றே
உம்மை அல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றே
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
கடின பாதையோ கஷ்ட துக்கமோ
கரம் பிடித்து என்றும் நடந்திடுவேன்
கடின பாதையோ கஷ்ட துக்கமோ
கரம் பிடித்து என்றும் நடந்திடுவேன்
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்
கர்த்தரின் மேல் எந்தன் | Kartharin Mel Enthan / Karththarin Mel Enthan / Kartharin Mel Endhan / Karththarin Mel Endhan | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India