கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ | Karthar Thuthiyai Paadi Paadi Magizha / Karththar Thudhiyai Paadi Paadi Magizha / Karththar Thuthiyai Paadi Paadi Magizha / Karththar Thudhiyai Paadi Paadi Magizha | கர்த்தர் நல்லவர் | Karthar Nallavar / Karththar Nallavar
கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ
நம்மை படைத்தார் அல்லேலூயா
அவர் புகழை சொல்லி சொல்லி செழிக்க
நம்மை முத்தரித்தார் அல்லேலூயா
கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ
நம்மை படைத்தார் அல்லேலூயா
அவர் புகழை சொல்லி சொல்லி செழிக்க
நம்மை முத்தரித்தார் அல்லேலூயா
பூரிப்பாய் மகிழுவோம் புகழுவோம் கெம்பிரமாய்
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
1
இரத்தத்தாலே மீட்கப்பட்ட கூட்டமே
ராஜரீக வம்சமே
இரத்தத்தாலே மீட்கப்பட்ட கூட்டமே
ராஜரீக வம்சமே
இம்மட்டும் நம் தேவன் காத்தார்
இன்னும் காப்பார் கலங்காதே
இம்மட்டும் நம் தேவன் காத்தார்
இன்னும் காப்பார் கலங்காதே
பூரிப்பாய் மகிழுவோம் புகழுவோம் கெம்பிரமாய்
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
2
அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பத்தாலே
இராப்பகலாய் நடத்தினார்
அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பத்தாலே
இராப்பகலாய் நடத்தினார்
தேவ மன்னா ஜீவ தண்ணீர்
தந்து நம்மை வளர்த்தினார்
தேவ மன்னா ஜீவ தண்ணீர்
தந்து நம்மை வளர்த்தினார்
பூரிப்பாய் மகிழுவோம் புகழுவோம் கெம்பிரமாய்
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
3
தீயையும் தண்ணீரையும் கடந்தோம்
கண்ணீரும் நிந்தையுமாய்
தீயையும் தண்ணீரையும் கடந்தோம்
கண்ணீரும் நிந்தையுமாய்
துதிப்பாடல் பாடி ஜெயித்து
ஜெயக்கொடியை நாட்டினோம்
துதிப்பாடல் பாடி ஜெயித்து
ஜெயக்கொடியை நாட்டினோம்
பூரிப்பாய் மகிழுவோம் புகழுவோம் கெம்பிரமாய்
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ | Karthar Thuthiyai Paadi Paadi Magizha / Karththar Thudhiyai Paadi Paadi Magizha / Karththar Thuthiyai Paadi Paadi Magizha / Karththar Thudhiyai Paadi Paadi Magizha | கர்த்தர் நல்லவர் | Karthar Nallavar / Karththar Nallavar | Lizy Dhasaiah, Richards Ebinezer, Merlin Antony | Kingsley Davis | Lizy Dhasaiah